thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில்  ரெடி ஆகிக் கொண்டிருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இந்தப்படத்தின் முதல் லுக் போஸ்டர், முதல் சிங்கள் சாங் “நானா தானா வீணாபோனா” என்ற பாடலும் இதுவரை ரிலீஸ் ஆகியுள்ளது.

thaana serntha koottam

எனினும் இப்படக்குழுவின் அடுத்தடுத்த ப்ரோமோஷன் என்னவென்று தற்பொழுது முடிவாகியுள்ளது.

அக்டோபரில்  இரண்டாவது சாங்.

நவம்பரில் டீஸர்.

டிசம்பரில் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு.

ஜனவரி பொங்கல் பண்டிகையில் படம் ரிலீஸ்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இதெல்லாம் பிளான் செஞ்சு அழகா பண்றீங்களே விக்னேஷ் சிவன், அப்படியே உங்க கல்யாணம் எப்போ என்று???