சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கி வரும் பொங்கல் அன்று வெளியாக போகும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

surya

இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வெளியாக தயாராகி வரும் இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது.படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு UA சான்றிதழ் அளித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

surya

இந்த படத்தின் வீடியோ பாடல் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இவ்வருடத்தின் முதல் வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்.