Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. டிரம்ப் அதிரடி

trump-modi

India | இந்தியா

இந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. டிரம்ப் அதிரடி

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில்

“இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கின்றன. அவர்களை இனியும் வளரும் நாடுகள் என சொல்ல முடியாது. எனவே அவர்கள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது” என கூறினார்.

மேலும், “அவர்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்து நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்” எனவும் கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top