Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீர்ப்பு நியாயமாக வர வேண்டும்; நடிகர் கமல்ஹாசன்
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் நீதியில் நியாயம் கலந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நீதியில் நியாயம் கலந்திருக்க வேண்டும் என்றும், தீர்ப்பு வேறு; தீர்வு வேறு . ‘நாளை மற்றொரு நாளே’; பொருத்தாரே பூமியாள்வார் என்றும் பதிவிட்டுள்ளார்.
நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்
தீர்ப்பு வேறு தீர்வு வேறு.
நாளை மற்றொரு நாளே.
பொருத்தாரே பூமியாள்வர்.— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
