Connect with us
Cinemapettai

Cinemapettai

Kamal_cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தீர்ப்பு நியாயமாக வர வேண்டும்; நடிகர் கமல்ஹாசன்

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன்  நீதியில் நியாயம் கலந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நீதியில் நியாயம் கலந்திருக்க வேண்டும் என்றும், தீர்ப்பு வேறு; தீர்வு வேறு . ‘நாளை மற்றொரு நாளே’; பொருத்தாரே பூமியாள்வார் என்றும்  பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top