tv-channels

டி.ஆர்.பி ரேட்டிங் என்றாள் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கைகளை வைத்து கணக்கிடப்படுகின்றன.  இது BRAC அமைப்பு நாற்பத்தி எட்டாவது வாரத்திற்கான டாப் சேனல்களை தெரிவித்துள்ளது. இந்த சேனல் லிஸ்ட் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எந்தெந்த சேனல்கள் இடம் பிடித்து உள்ளனர் என்பதை  தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் எந்தெந்த நியூஸ் சேனல்கள் தேசிய அளவில் இடம் பெற்றுள்ளது என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நாம் எந்த தொலைக்காட்சி ஊடகங்கள் நம்பிக்கை ஆனவை என்பதை தெரிந்துகொள்ளலாம். இப்போது டிவி சேனல்களுக்கு இடையே மிகுந்த போட்டி நிலவி வருகிறது அதற்கு முக்கிய காரணம் சினிமா நடிகர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டுமாறும் தான்.

இந்த போட்டிகள் சீரியல், ரியாலிட்டி ஷோ, லைவ் ஷோ, மற்றும் முக்கியமான திரைப்படங்கள் வெளியிடுவதின் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த ஆதரவைப் பெறுகின்றது. இந்த டெஸ்டில் தேசிய அளவில் முக்கியமான ஒரு சில சேனல்கள் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் படித்தவை:  தனது காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் வைஷ்ணவி.!