Connect with us

Cinemapettai

tv

Cinema News | சினிமா செய்திகள்

TRP-யில் விஜய் டிவி பின்னுக்கு தள்ளிய பிரபல டிவி.! பிக் பாஸ் 3 நட்டுகிச்சு போல

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. முதல் இரண்டு நாட்கள் ரசிகர்கள் குறைவாக பார்த்துகொண்டு இருந்தனர். ஆனால் அதன்பிறகு பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட சண்டை பார்த்த ஆர்வமாக பார்க்க தொடங்கினர்.

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக இரவு 9.30 மணிக்கு நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இதனால் இந்த வாரம் விஜய் டிவி டி.ஆர்.பி முதல் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விஜய் டிவி ஓரம் தள்ளி சன் டிவி முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் விஜய் டிவி, மூன்றாவது இடத்தில் ZEE தமிழ், நான்காவது இடத்தில் K TV, ஐந்தாமிடத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகியவை இந்த வாரம் டி.ஆர்.பி இடம் பிடித்துள்ளனர்.

sun tv

sun tv

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top