தமிழ் சினிமாவுக்கு தற்போது சோதனை காலம் போல.
கடந்த சில நாட்களாக புதுப்படத்தின் திருட்டு விசிடி, இணையத்தில் பதிவேற்றம் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் 24 படத்தை பிரபல திரையரங்கில் எடுத்தது தெரியவந்து அந்த திரையரங்கின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளிவந்த ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பென்சில் படம் Hi Qualityயில் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால் பொலிஸ் கமிஷ்னரை சந்தித்து இப்படத்தின் தயாரிப்பாளரும், ஜி.வி.பிரகாஷும் புகார் கொடுத்துள்ளனர்.

pencil_complainment001