கீர்த்தி சுரேஷை வறுத்தெடுக்கும் சமூக வலைதளவாசிகள்

keerthi-suresh-memesரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் விக்ரமுடன் நடிக்க மறுத்து விட்டார் என நாமே கூறியிருந்தோம்.

ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் ‘விக்ரமிற்கு வயதாகிவிட்டது, அதனால், என்னால் அவருடன் நடிக்க முடியாது’ என கீர்த்தி கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.இதனால், கோபமான விக்ரம் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை வழக்கம் போல் கலாய்த்து வருகின்றனர்.

 

Comments

comments

More Cinema News: