ஆணுறை விளம்பரத்தில் கணவருடன் சேர்ந்து நடித்த பிபாஷா பாசுவை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், அவரது கணவர் கரண் சிங் குரோவரும் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

Bibasa-basu

இருவருக்குமே மார்க்கெட் இல்லாத நேரத்தில் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர். விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் பிபாஷா பாசுவை கிண்டல் செய்துள்ளனர்.

ஆளாளுக்கு கிண்டல் செய்வதை பார்த்த பிபாஷா செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விளம்பரத்தில் நடித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.


ஒரு ஆணுறை விளம்பரத்திற்காக இவ்வளவு பெரிய லெக்சர்…

 

இந்த வயதில் ஆணுறை விளம்பரம்…

இப்படித் தான் செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவீர்களா!!! அடுத்ததாக நீலப் படம் எடுங்க

வேலையில்லாததால் கணவனும், மனைவியும் இந்த அளவுக்கு இறங்கி வந்ததுடன், நாட்டை குறை கூறுகிறார்கள். அடுத்து நீலப் படத்திற்கு விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.