Connect with us
boomerang-movie

அட்லினா இவ்ளோதாங்க!!- தெறி படத்தை கலாய்க்கும் மீம்ஸ்

News | செய்திகள்

அட்லினா இவ்ளோதாங்க!!- தெறி படத்தை கலாய்க்கும் மீம்ஸ்

atleeவிஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள தெறி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த படத்துக்கும், அட்லியின் முந்தைய படமான ராஜா ராணி படத்துக்கும் உள்ள ஒற்றுமை பற்றி ரசிகர்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டு படத்திலும் காதலன் முன்னாலேயே நாயகி இறந்து விடுவர். ராஜா ராணியில் ஆர்யா முன் நஸ்ரியா, தெறியில் விஜய் முன் சமந்தாஇரண்டிலும் ஹீரோவின் ப்ளாஷ்பேக்கை காமெடியன் தான் சொல்வார். ராஜாராணி சந்தானம்- தெறி மொட்டை ராஜேந்திரன்ஹீரோ இரண்டிலுமே சிலவருடங்களுக்கு முன்பு இறந்து போல் நடித்து க்ளைமேக்சில் மீண்டு வருவார்.

ராஜா ராணியில் ஜெய், தெறியில் விஜய்இரண்டு படத்திலுமே நாயகிக்கு அம்மா கிடையாது, அப்பா மட்டும் தான்.இரண்டிலும் நாயகி தான் காதலைச் சொல்வார். ராஜா ராணியில் நயன்தாராதான் காதலை சொல்வார், தெறியில் சமந்தாதான் சொல்வார்.

atlee_logic001 atlee_logic002

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top