Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரட்டை வேடத்தில் த்ரிஷா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் ‘பரமபதம் விளையாட்டு’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
Published on
TRISHA
நடிகை த்ரிஷாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் திருஞானம் இயக்கும் படம் பரமபதம் விளையாட்டு. படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் பெரும்பகுதி முடிந்து தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 24 Hrs என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
PARAMAPATHAM VILAYATTU FLP

trisha
