திரிஷாவுக்கு 34 வயதாகிவிட்டதா; அட அப்படியா என்று கேட்கும் சூழலில் தான்  அவரின் 96 பட போஸ்டர் , ட்ரைலர் அனைத்துமே உள்ளது. பல வருடமாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார் இவர் சுமார் 15 வருடங்களாக இவர் தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் தற்பொழுது நடித்துவரும் படங்கள் அனைத்தும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

Sun Pictures

இந்நிலையில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் த்ரிஷாவும் இணைந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இந்நேரத்தில் அவர் முடியயை ஷார்ட் செய்துள்ளார். ஹார் கட் செய்துள்ள போட்டோவுடன் புதிய துவக்கம் என்றும் கூறியுள்ளார்.

இது ரஜினி படத்தின் ரோலுக்காக என்று கூறி வருகின்றனர் கோலிவுட்டில்.
Trisha