fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தை தலை வணங்கும் திரிஷா எதற்காக தெரியுமா? வைரலாகும் வீடியோ

ajith-trisha

Videos | வீடியோக்கள்

அஜித்தை தலை வணங்கும் திரிஷா எதற்காக தெரியுமா? வைரலாகும் வீடியோ

தல அஜித் பொறுத்த வரை வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாது அளவிற்கு உதவி என்ற கேட்பவர்களுக்கு முன்வந்து தனது கடமையை செய்வார்.

நேற்றைய தினத்தில் திரிஷா சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது நேர்கொண்ட பார்வை பற்றிய சுவாரசியத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

பல தரப்பில் ரசிகர்களை கொண்ட அஜித்தின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி திரிஷாவிடம் கேட்கும் போது அவர் கூறிய பதில்,  தல அஜித் சூப்பர் ஸ்டார் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

இது போன்ற முன்னணி நடிகர்கள் தரமான கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் செல்லும்போது கண்டிப்பாக அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்லும்.

அவர் கூறிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

trisha

trisha

trisha

trisha

trisha

trisha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top