fbpx
Connect with us

Cinemapettai

மாலத்தீவு பீச்சில் எடுத்த செல்பி.! வைரலாகும் த்ரிஷா புகைப்படம்

trisha

News | செய்திகள்

மாலத்தீவு பீச்சில் எடுத்த செல்பி.! வைரலாகும் த்ரிஷா புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் மூலம் 1990ஆம் ஆண்டு அறிமுகமானவர் திரிஷா. அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மௌனம் பேசியதே, கில்லி, ஆயுத எழுத்து, கிரீடம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மீண்டும் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் 90 காலத்தில் இருந்தது போலவே இப்பவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது எங்கேயும் எப்போதும் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் திரிஷா.  அப்படத்திற்கு ராங்கி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

View this post on Instagram

to the moon and back, remember?

A post shared by Trish (@dudette583) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top