fbpx
Connect with us

Cinemapettai

எல்லாம் பண்ணிட்டு நட்புன்னு சொல்றது அவருக்கு புதுசு இல்லை.. ஓபன் ஆக போட்டு கொடுத்த த்ரிஷா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எல்லாம் பண்ணிட்டு நட்புன்னு சொல்றது அவருக்கு புதுசு இல்லை.. ஓபன் ஆக போட்டு கொடுத்த த்ரிஷா

தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஜோடி ஒன்று சேர்ந்தாலும் அவர்களுக்கு முதல் ஆளாக வாழ்ந்து கூறுபவர் நடிகை திரிஷா(Trisha Krishnan). ஆனால் ராணா திருமணம் செய்யப்போகிறேன் என்று சொன்னதும் பேயடித்தது போல ஆகி விட்டாராம். திரிஷாவும் ராணாவும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அவர்களே பல நிகழ்ச்சிகளில் எதிர்மறையாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ராணா ஒரு பேட்டியில் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்ததாகவும், பிறகு செட் ஆகாது என பிரிந்து விட்டதாகவும் கூறி இருந்தார். சினிமா என்றால் அப்படித்தான் என அனைவரும் சகஜமாக எடுத்துக் கொண்டனர்.

லவ் பிரேக்கப் புக்கு பிறகுகூட திரிஷாவுடன் நட்பு ரீதியாக ராணா பழகி வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அது திரிஷா உடன் லிவிங் டுகெதர் முறையில் இருப்பதற்காகத்தான் என்பது தெரியாமலேயே போய்விட்டது. பாய் பெஸ்டி என்ற பெயரில் தற்போது இளைஞர்கள் பண்ணும் சேட்டையை ராணா திரிஷாவிடம் செய்துள்ளார் போல.

அடிக்கடி திரிஷா வீட்டுக்கு வந்ததும் இதற்காகத் தானா என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கின்றன. அதற்கு காரணம் திரிஷா சமீபத்தில், ‘முன்னாள் காதலியை இந்நாள் நண்பர்களாக வைத்திருக்கும் சிலர் அந்த உறவுக்காக உடலை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்’ என்ற பதிவை பதிவிட்டு ‘எனக்கு இது தெரியும்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் பண்ணி இருந்தார்.

trisha-insta-post

trisha-insta-post

இந்த பதிவு சிறிது நேரத்திலேயே படு வைரல் ஆனது. கொரானாவை விட வேகமாக பரவி வந்த இந்த தகவலை திடீரென திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிஷா ராணாவைத்தான் சொல்கிறாரா இல்லை அவரது வாழ்க்கையில் வேறு யாராவது இருக்கிறார்களா என நாலு பேர் கொண்ட குழு ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
To Top