fbpx
Connect with us

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் த்ரிஷாவின் அடுத்த படம்..! வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

trisha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் த்ரிஷாவின் அடுத்த படம்..! வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ராங்கி. இந்த திரைப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் கதையை மற்றும் சரவணன் இயக்குவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அதில் திரிஷாவை 2 போலீஸ் கைது செய்வது போலவும் த்ரிஷா அதில் கோபத்துடன் இருப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

trisha-raangi

trisha-raangi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top