நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர் தான் எங்கு சென்றாலும் ஒரு போட்டோ எடுத்து பதிவிட்டுவிடுவார்.

trisha

மேலும் தன வீட்டில் இருக்கும் நாய் குட்டிகளுக்காக உயிரையே கொடுப்பார் நடிகை த்ரிஷா, இப்பொழுது ஷூட்டிங் முடித்துவிட்டு தன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

trisha

தனது வீட்டில் இருக்கும் நாய் குட்டிகளுடன் போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை த்ரிஷா, இந்த புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் சரமாரியாக த்ரிஷாவை கிண்டல் செய்துவருகிறார்கள்.

கல்யாணம் பண்ணி அந்த நாயே மேக்கிரதுக்கு பதில பண்ணமே இந்த நாயே மேச்சாழும் நன்றி இருக்கும்னு நினைச்சுட்டிக போல வாழ்த்துகள்