Connect with us

Cinemapettai

மிரள வைக்கும் த்ரிஷா போஸ்டர் (படம் உள்ளே)

Cinema News | சினிமா செய்திகள்

மிரள வைக்கும் த்ரிஷா போஸ்டர் (படம் உள்ளே)

nayaki-posterஇரட்டை வேடத்தில் நடிப்பதுடன், பாடகி அவதாரமும் எடுத்துள்ள நடிகை த்ரிஷா நடிக்கும், நாயகி பட போஸ்டர் காண்போரை மிரள வைத்துள்ளது. கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் நடிகை த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், சுஷ்மா ராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், நாயகி. தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தமிழ் உரிமையை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.நாயகி படத்தில், த்ரிஷா, இரட்டை வேடத்தில் நடித்திருப்பதுடன், ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

வில்லி தோற்றத்தில், த்ரிஷா தோன்றிய, நாயகி பட போஸ்டர் ஆரம்பத்திலேயே பிரபலமானது. தற்போது, அனுஷ்காவின் அருந்ததி  பட பாணியில் வெளியாகியுள்ள, த்ரிஷாவின் புது போஸ்டர் காண்போரை மிரள வைத்துள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top