Tamil Cinema News | சினிமா செய்திகள்
நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய புகைப்படம் வெளியிட்ட திரிஷா.. அலண்டு போன இணையதளம்!
தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலமாக ஹீரோயினாக வலம் வருபவர் த்ரிஷா. கைவசம் பல படங்கள் வைத்துள்ளார்.
இருந்தாலும் பெரிய அளவில் சம்பளம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார். கொடுக்குற காசுக்கு நடித்துக் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என புலம்புகிறாராம்.
இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் பெரிய சம்பளத்துடன் நடிக்க வேண்டும் என தற்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமர் கலந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
எப்படியாவது தமிழ் சினிமாவில் இருக்கும் ஏதாவது ஒரு முன்னணி நடிகருடன் ஜோடி போட்டால் தான் சம்பளம் அதிகரிக்கும் என கணக்குப் போட்டு அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம்.
இந்நிலையில் தன்னுடைய பழைய கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது ரசிகர்களின் வாயிலாக இணையதளத்தில் உலவ விட்டுள்ளார்.
அந்த வகையில் வெறும் உள்ளாடையுடன் நெஞ்சில் குத்திய டாட்டூ தெரியும்படி ஒரு புகைப்படம் இணையத்தில் செம வைரல் ஆகி விட்டது.

trisha-cinemapettai
