நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் பல வருடங்களாக முன்னணி நடிகையாக தான் இருக்கிறார் இவர் திரைத்துறையில் காலடி வைத்து இதுவரை 15 வருடங்கள் ஆகிவிட்டது, இன்னும் இவரின் அழகிற்கு பல ரசிகர்கள் உண்டு.

Trisha
Trisha

இந்த நிலையில் திரிஷா தற்பொழுது நடித்துவரும் படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் தற்பொழுது இன்னும் சில காலங்கள் முன்னணி நடிகையாக வளம் வர இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் படத்தை மட்டும் தெரிந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.

இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது ஒரு வெள்ளை புடவைபோல் உடை அணிந்து வந்தார், இந்த உடை ஒருவேளை பெண்களுக்கான புது மாடல் புடவையாக இருக்கும் என கேட்கும் அளவிற்கு இந்த ட்ரெஸ் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

trrisha
trrisha