Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

த்ரிஷாவின் சேட்டையை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்

நடிகை திரிஷா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் ஒரு கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் இப்பொழுதும் பல ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருக்கிறார், இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் தற்பொழுது பட வாய்ப்பு சரியாக அமையவில்லை, ரசிகர்களும் எப்பொழுது நடிப்பார் அவரை எப்பொழுது அவரை திரையில் காணலாம் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் 1168 அடி உயரத்தில் இருந்து football விளையாட்டை நேரில் பார்த்திருக்கிறார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் அதை பார்த்த பலர் ஆச்சிரியபடுகிறார்கள் மேலும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top