fbpx
Connect with us

Cinemapettai

த்ரிஷா முக அலங்காரத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படம்..

trisha

News | செய்திகள்

த்ரிஷா முக அலங்காரத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படம்..

தென்னிந்திய சினிமாவில் 12 வருடமாக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் த்ரிஷா, இவரது நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து தற்போது திரிஷா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

எங்கேயும் எப்போதும் சரவணன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். அவரது உதவி இயக்குனரான சரவணன் இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்காக த்ரிஷா, அவரது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். அதில் த்ரிஷா, தலைமுடி நிலத்தை குறைத்துள்ளார் .இதையடுத்து திரிஷா ,சிம்ரனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

விரைவில் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது த்ரிஷாவின் கையில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

#1.Trisha

trisha

trisha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top