நடிகை திரிஷா மற்ற நடிகைகள் செய்ய கூச்சப்படும் விஷயத்தை பொது இடத்தில் அனைவரின் முன்பு செய்து காட்டி படக்குழுவினரை மிரள வைத்துள்ளார். திரிஷா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அதிகம் உள்ள படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வைத்து உருவாகிவரும் படம்தான் கர்ஜனை இந்த படத்தின் படபிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருகிறது.

படத்தில் உயரமானா சுவற்றில் மேலே இருந்து குதிப்பது போல் ஒரு காட்சியை படமாக்கியுள்ளார்கள். பொதுவாக இந்த மாதிரி காட்ச்சிகளில் எந்த நடிகையும் நடிக்க தயங்குவார்கள் ஏன் என்றால் பாதுகாப்பற்ற செயல் எனபதால் இது மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டார்கள் கூச்சபடுவார்கள்.

trisha

ஆனால் நம்ம திரிஷா கொஞ்சம் கூட கூச்சபடாமல், பயம் இல்லாமல், டூப் கூட போடாமல் தானாகவே அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளார் நடிகை திரிஷாவின் ஷூட்டிங்கை பார்க்க வந்த சுற்றுப்புற மக்கள் திரிஷாவின் இந்த செயலை பார்த்து வியந்து போனார்கள்.