fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரபல பாடகருடன் த்ரிஷா காதலா.! குழப்பத்தில் ரசிகர்கள்

trisha-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல பாடகருடன் த்ரிஷா காதலா.! குழப்பத்தில் ரசிகர்கள்

த்ரிஷா 96 மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து சூப்பர் ஹிட் ஆனது. இது த்ரிஷாவிற்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். இவர் தற்போது காதல் வலையில் சிக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நாட்களாகவே சித் ஸ்ரீராம் இசையை கேட்டுக் கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.  இது மட்டுமல்லாமல் சித் ஸ்ரீராம் சூரியன் FM நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கு த்ரிஷா தான் என்று கூறியுள்ளார்.

இதனால் சித் ஸ்ரீராம் மற்றும் த்ரிஷாவிற்கு இடையில் இருப்பது நட்பா இல்லை காதலா என்று குழம்பிப் போயுள்ளனர் ரசிகர்கள். விரைவில் அவர்கள் இருவரும் நேரில் ஒப்புக் கொள்வார்கள் என்று சினிமா வட்டாரங்கள்  தெரிவிக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top