Photos | புகைப்படங்கள்
உண்மையிலேயே 96-ல் இருந்த த்ரிஷாவை பாத்தீங்களா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
Published on
நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கெத்தாக இருப்பவர் நடிகை திரிஷா. துணை நடிகையாக சினிமாவுக்குள் நுழைந்து தனி ஒரு நாயகியாக கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

trisha-childwood
உண்மையிலேயே நடிகை திரிஷா இளம் வயதில் இருந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

trisha-childwood-01
சுட்டி தனமும் மழலை தன்மையும் மாறாத குட்டி தேவதை போல் தன் இளம் வயதை கடந்து வந்திருக்கிறார்.

trisha-childwood-02
பள்ளிப் பருவ கால புகைப்படங்களை பார்த்து நமது 90s கிட்ஸ் பேசாமல் நம்மளும் திரிஷா கூடவே படிச்சிருக்கலாம் என புலம்பி வருகின்றனர்.
