த்ரிஷா தமிழ் சினிமாவில் பல வருடமாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவரின் வயதை சொன்னால் யாரும் நம்ப முடியாது அந்த அளவிற்கு தனது உடலை பராமரித்து வருகிறார் இவர் தற்பொழுது சோலோ நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

trisha

இவர் அடுத்ததாக ஜேம்ஸ் பாண்ட் போல ஒரு படத்தில் நடிக்க போகிறார், அதுவும் சண்டைகாட்சியில் அதிகம் இருக்கும் போல் தெரிகிறது அதற்காக நடிகை த்ரிஷா பாக்ஸிங் கற்று வருகிறார்.

அதிகம் படித்தவை:  50 டேஸ் ஆப் 96. வைரலாகுது Memory Box '96 என படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ.

அந்த வீடியோவை நடிகை த்ரிஷா அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவா இது கலக்குறீங்க என கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.