த்ரிஷா அடுத்து எங்கே பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் தெரியுமா ?

trisha-tattoo

த்ரிஷாவுக்கு பச்சை குத்திக் கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும்.த்ரிஷா தனது மார்பு பகுதியில் நீமோ என்ற மீனின் உருவத்தை பச்சைக் குத்திக் கொண்டார். அவர் பச்சைக் குத்திக் கொண்டபோது அது பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.

மார்பில் மீனை பச்சைக் குத்திய த்ரிஷா தனது கையில் ரிஷப ராசியின் அடையாளத்தை பச்சைக் குத்தினார்.

ஏற்கனவே இரண்டு பச்சை குத்திக் கொண்ட த்ரிஷா தற்போது மூன்றாவது முறையாக பச்சை குத்தியுள்ளார். முதுகில் வீடியோ கேமராவை பச்சைக் குத்தியுள்ளார்

மனதில் உள்ளதை தோலில் காட்டுங்கள், இதோ 3வது டாட்டூ #lovemyjob #moviesareforever என தனது டாட்டூ பற்றி ட்வீட் செய்துள்ளார் த்ரிஷா

 

Comments

comments