Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூன்று கொண்டாட்டங்கள் வரிசையாக எனக்கு – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல்.
கீர்த்தி சுரேஷ்
மிக குறுகிய நாட்களில் தனக்கென்ற தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்துவிட்டார் கீர்த்தி. கமெர்ஷியல் சினிமாவில் நடித்து வந்தவர் மகாநதி படத்தின் வாயிலாக தனது நடிப்பு திறமையையும் நிரூபித்தார்.
இந்நிலையில் இன்று காலை சர்கார் படத்தின் டீஸர் அக்டோபர் 19 மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் ட்விட்டரில் வெளியிட்டனர்.

sarkarham
இந்நேரத்தில் கீர்த்தி சுரேஷ் “சர்கார் டீஸர் 19 ரிலீசாகிறது. ஆதலால் எனக்கு மூன்று வித கொண்டாட்டம்.” என்று ஸ்டேட்டஸ் தட்டினார்.
#SarkarTeaserOn19th
So Triple Dhamaka for meee! ?@actorvijay @ARMurugadoss @arrahman @sunpictures @varusarath @Jagadishbliss pic.twitter.com/fhA8NW8f0u— Keerthy Suresh (@KeerthyOfficial) October 10, 2018
நம் நெட்டிசன்கள் என்னவாக இருக்கும் என்று அலச ஆரம்பித்தனர்.
அவரின் பிறந்தநாள், சண்டக்கோழி 2 மற்றும் சர்கார் டீஸர் ரிலீஸ் , இந்த மூன்றையும் தான் அவர் சொல்லியுள்ளார்.
Oct 17 Keerthisuresh birthday
Oct 18 sandakozhi 2 rls
Oct 19 sarkar teaser— சர்கார் முனாஃப் (@Sparkman6819651) October 10, 2018
