யோகி பாபு – சுனைனா இணையும் சஸ்பென்ஸ் திரில்லர் பட டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

இன்றையதேதிக்கு யோகி பாபு ஹீரோ என சொல்வதை விட மையக்கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் ஏராளம். அந்தவகையில் ரெடியாகும் புதிய படமே ட்ரிப்.

இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் சாம் ஆண்டன் (டார்லிங், 100 , கூர்க்கா) அவரிடம் உதவியாளராக இருந்தவராம். இப்படத்தில் கருணாகரன் மற்றும் சுனைனா முக்கியவேடத்தில் நடிக்கின்றனர். சாய்பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. சித்துகுமார் இசை. உதயசங்கர் ஒளிப்பதிவு, தீபக் துவாரகநாத் எடிட்டிங். இம்மாதம் இப்படத்தின் ஷூட்டிங் துவங்குகிறதாம்.

trip – title look poster

 

Leave a Comment