சுனைனாவை கடத்தி விட்டு,யோகிபாபு என்ன செய்தார் தெரியுமா? ட்ரிப் பட போஸ்டர்கள்

TRIP

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் படம். இவர் இயக்குனர் சாம் ஆண்டன் (டார்லிங், 100 , கூர்க்கா) அவரிடம் உதவியாளராக இருந்தவர். யோகிபாபுவுடன், கருணாகரன் மற்றும் சுனைனா முக்கியவேடத்தில் நடிக்கின்றனர். சாய்பிலிம் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. சித்துகுமார் இசை. உதயசங்கர் ஒளிப்பதிவு, தீபக் துவாரகநாத் எடிட்டிங்.

yogi babu in trip

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், இரண்டு போஸ்டர்கள் படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோஸ் நல்ல ரீச் ஆகியுள்ளது.

trip

Leave a Comment