Sivakarthikeyan
Sivakarthikeyan

சமீபத்தில் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மலேசியாவில் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள் அதில் வரும் வருமானத்தை வைத்து சங்க கட்டிடம் கட்டலாம் என கூறினார்கள்,

அதிகம் படித்தவை:  சினிமா நடிகர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா? லட்சுமி ராமகிருஷ்ணன் மீது கொதித்து எழுந்த ரசிகர்கள்
sivakarthikeyan

அதை தொடர்ந்து நடிகர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் பல நடிகர்கள் கலந்து கொண்டார்கள் இந்த கிரிக்கெட்டில் திருச்சி அணியில் கலந்து கொண்டு விளையாடிய சிவகார்த்திகேயன் ஒரு ஓவரில் 2 சிக்ஸ் அடித்துள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக களம் இறங்கும் விஷால், ஜெயிக்கபோறது யார்..?