fbpx
Connect with us

சூர்யா ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து தயாரானது !

News | செய்திகள்

சூர்யா ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து தயாரானது !

Suriyaa நடித்த 24 படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.ஆனால், இதுக்குறித்து எந்த தகவலும் வராத நிலையில் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர்.

சமீபத்தில் வந்த தகவலின்படி அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக, 24 படத்தில் ஒரு பாடல் விரைவில் வெளிவரவிருக்கின்றதாம். இந்த வருடத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வரும் இரண்டாவது சிங்கிள் ட்ராக் 24 என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top