Entertainment | பொழுதுபோக்கு
தல தோனியின் ஓய்வுவை மிமிக்ரி செய்த அஸ்வின்.. காட்டுத்தீ போல் வைரலாகும் வீடியோ!
Published on
உலக மக்களையே வருத்தத்தில் ஆழ்த்தி உள்ள தல தோனியின் ஓய்வுவை, தனது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் பதிவிட்டு இருந்தார். ஆனால் அவர் நேரிலேயே கூறியிருந்தால் எப்படி இருக்கும் என்பதை மலையாள பட நாயகன் அஸ்வின் மிக அற்புதமாக மிமிக்ரி செய்து வெளிப்படுத்தி உள்ளார்.
தற்போது அந்த வீடியோ தோனி ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். இவர் நடிப்பை தாண்டி, நடனத்தையும் தாண்டி, ஒரு சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பதை நிரூபித்துவிட்டார்.
மலையாள சினிமாவை போல் தமிழ் சினிமாவையும் நேசிக்கும் இதுபோன்ற கலைஞர்களை இயக்குனர்கள் ஆதரித்தால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
