Tamil Cinema News | சினிமா செய்திகள்
லிப் லாக்கில் பட்டைய கிளப்பும் சனம் ஷெட்டி.. அசத்தலான ட்ரெய்லர்!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ள நடிகை சனம் ஷெட்டி.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள எதிர்வினையாற்றும் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று மாலை 4 மணிக்கு சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளது.
ஏனென்றால் இன்று சனம் செடியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பரிசு அளிக்கும் வகையில் இன்றைய நாளில் எதிர்வினையாற்றும் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.
மேலும் இந்தப்படத்தில் கதாநாயகனாக அறிமுக நாயகன் அலெக்ஸ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சனம் செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் எதிர்வினையாற்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிகரும் பிரபல இயக்குனருமான ஆர்கே சுரேஷ் தனது நடிப்பால் பட்டையை கிளப்பியுள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லரில் கதாநாயகனிடம் ஒரு செய்தியாளர் ஒருவர் ‘பொண்ணுங்களுக்கு ப்ரொடக்ஷன் தேவை என்று நினைக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘பொண்ணுங்களுக்கு ப்ரொடக்ஷன் எதுக்குங்க, ஆண்கள் சுய ஒழுக்கத்துடன் இருந்தால் போதும். என்ற டயலாக் மூலம் செம மாஸ் காட்டியுள்ளார்.
எதிர்வினையாற்றும் படத்தின் ட்ரைலரை ட்ரெய்லர்:
