Connect with us

Cinemapettai

கார்ப்ரேட்டுக்கு எதிராக அடித்து ஆடும் சசிகுமார்- பட்டய கிளப்புது ராஜவம்சம் ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

கார்ப்ரேட்டுக்கு எதிராக அடித்து ஆடும் சசிகுமார்- பட்டய கிளப்புது ராஜவம்சம் ட்ரைலர்

கதிர்வேலு அவர்கள் இயக்கத்தில் ரெடி ஆக்கியுள்ள படம் ராஜவம்சம். பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

சசிகுமார் உடன் நிக்கி கல்ராணி, சதீஷ், யோகிபாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி, ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை டிடி ராஜா தயாரித்துள்ளார் செந்தூர் பிலிம்ஸ் பேனரில்.

சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர். ஒளிப்பதிவு சித்தார்த் ராமசாமி, இசை சாம் சி எஸ். எடிட்டிங் சாபு ஜோசப், சண்டைக்காட்சிகளை திலீப் சுப்புராயன் கவனித்துள்ளார்.

கூட்டு குடும்பத்தின் மேன்மையை சொல்லும் படமாக இது இருக்கும் என்பது ட்ரைலர் பார்க்கும் பொழுதே தெரிகின்றது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top