டிராபிக் ராமசாமி, இவர் சென்னையில் அண்மைகாலமாக சில அதிரடியான செயல்களை செய்து வருகிறார். தற்போது இவர் ரஜினியின் கபாலிக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ட்விட்டடில் ரஜினி பாலோ செய்யும் ஒரே அரசியவாதி யார் தெரியுமா?

சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த கபாலி பட பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி டிராபிக் ராமசாமி பேனர்களை அகற்ற முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.