fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

புதிய மாடல் கார் அறிமுகம் செய்ய உள்ளது டொயோட்டா .உங்களுக்காக மலிவான விலையில்

toyotacar

Photos | புகைப்படங்கள்

புதிய மாடல் கார் அறிமுகம் செய்ய உள்ளது டொயோட்டா .உங்களுக்காக மலிவான விலையில்

டொயோட்டா நிறுவனம் 2 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம்செய்யவுள்ளது . இவற்றின் விலை மிகவும் குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ஏராளமான கார்களை விற்பனை செய்து வருகிறது.

toyota car

toyota car

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெருமபாலான டொயோட்டா கார்களின் விலை 15 லட்ச ரூபாய்க்கும் மேல்தான் உள்ளது. இதற்கு டொயோட்டா புகழ்பெற்ற மாடல்களான இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர், கோரெல்லா அல்டிஸ், கேம்ரி ஹைபிரிட் ஆகிய கார்கள் உள்ளன.

toyota japan

toyota japan

இந்திய மார்க்கெட்டில் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ஒன்று எஸ்யூவி வகை (5 சீட்டர்), மற்றொன்று எம்பிவி வகை (7 சீட்டர்) .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top