ஹாலிவுட் புகழ் கேப்டன் அமெரிக்கா போல கட்டு கட்டாக உடலை ஏற்றிய டோவினோ தோமஸ்.. தெறிக்கும் இணையதளம்

மாரி 2 படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர் டோவினோ தோமஸ். அதற்குப் பின்னர் லூசிபர், வைரஸ் போன்ற படங்களின் மூலம் ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்து விட்டார்.

சமூகவலைதளங்களில் எனது தந்தையின் கட்டுக்கோப்பான உடலின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டுக்களை வாங்கினார்.

தற்போது தனது உடலில் சிக்ஸ்பேக் வைத்திருக்கும் முரட்டுத்தனமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட செய்துள்ளார் டோவினோ தாமஸ்.

வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது அந்த புகைப்படம் தற்போது வைரலாகி பரவி வருகிறது.

tovino-thomas
tovino-thomas