Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாரி 2 வில் தனுஷுக்கு சிம்மசொப்பனமாக வரும் பீஜா என்கிற வில்லனாக டோவினோ தாமஸ். கெட் அப் போஸ்டர் உள்ளே.
தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தினம் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அவர்களின் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் வண்டர் பார் அறிவித்தினர். படம் டிசம்பரில் 21 ஆம் தேதி வெளியாகிறது.

maari 2
அராத்து ஆனந்தியாக சாய் பல்லவி, ஜிகிடி தோஸ்த் கலையாக கிரிஷ்ணா என இரண்டு போஸ்டர்கள் வெளியானது.
Maari’s villain is here!@ttovino as #Beeja a.k.a #Thanatos ?
Lives and breathes killing. With brain and with bullet!#Maari2CharacterPosters #Maari2 pic.twitter.com/6vHtj1VcvE
— Balaji Mohan (@directormbalaji) November 9, 2018
டோவினோ தாமஸ்

m2
இந்நிலையில் படத்தில் தனுஷுக்கு சிம்மசொப்பனமாக வரும் பீஜா என்கிற தனடோஸ் ரோலில் நடிக்கிறார் டோவினோ. ஜடா முடி, டாட்டூ, சுருட்டு என்று மெர்சல் லுக்கில் உள்ளார் அவர்.

maari
