fbpx
Connect with us

Cinemapettai

பிளாக் ஷீப் பிரபலம் தேஜு அஸ்வினியின் டச் ஸ்க்ரீன் காதல்.. வைரலாகும் புது வெப்சீரிஸ் வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிளாக் ஷீப் பிரபலம் தேஜு அஸ்வினியின் டச் ஸ்க்ரீன் காதல்.. வைரலாகும் புது வெப்சீரிஸ் வீடியோ

பிளாக் ஷீப் பிரபலம் தேஜு அஸ்வினியின் வெப்சீரியஸ், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Vimaliesh Sekar, Giri Murphy இயக்கத்தில் மகாராஜா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த வெப் சீரிஸ்யின் 5 வது எபிசோட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளிவந்த 4 எபிசோட் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பெற்றது. அதை போல் இந்த எபிசோடும் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது. இந்த வெப்சீரியஸ்யின் முன்னோட்டம் என்று பார்த்தால்,

அஜயிடமிருந்து காதல் முறிவுக்குப் பிறகு, அஜிதா தனது வாழ்க்கை கதையைப் பற்றி தனது வலைப்பதிவில் நினைவுக் குறிப்பைத் தொடங்குகிறார்.

அஜய் தான் செய்த தவறை ஏற்றுக்கொண்டு அஜிதாவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறான், அதன்பிறகு அஜிதா சமாதானம் ஆகிறாளா இல்லையா என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ளார் இயக்குனர்.

முழு வீடியோ பார்க்க,

Continue Reading
To Top