‘டாப் 5 மதுபான உற்பத்தி’ யாருடையது? ஓர் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் அரசியல்வாதிகளின் மது உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் குடிமகன்களும் இருக்கும் வரை மது விற்பனையை தடை செய்ய முடியாது. ஏனென்றால் மது உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதே பெரும்பாலும் அரசியல்வாதிகளின் சொந்தங்களும் அவர்களும்தான்.

சரி அதை விடுங்க.. தமிழகத்தில் முதல் 5 மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளை யார் யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

  1. மிடாஸ் கோல்டன் – ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தார்
  2. எலைட் டிஸ்டிரில்லரீஸ் –  முன்னாள் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன்
  3. எம்பி குரூப் – முன்னாள் கேரள அமைச்சர் வயலார் ரவி உறவினர்கள்
  4. கோல்டன் வாட் –  திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உறவினர்கள்
  5. எஸ்என்ஜே டிஸ்டிரில்லரீஸ் –  திமுகவிற்கு நெருங்கமான திரைப்படத் தயாரிப்பாளர் ஜெயமுருகன்

இவ்வாறு இருக்கையில், இந்த மதுபான ஆலைகளை மூட எடப்பாடி தலைமையிலான அரசுக்கு தைரியம் உள்ளதா? என தமிழக மக்கள் தரப்பில் பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகிறது என்றே சொல்லலாம்.

நடக்குமா என்பது நம்மில் தோன்றும் விடைக்காணா மனக்குமுறலின் மீதியே..?

Comments

comments

More Cinema News: