Connect with us
Cinemapettai

Cinemapettai

டெஸ்ட் போட்டியில் டாப் 10 பேட்ஸ்மேன்கள் லிஸ்டை வெளியிட்டது ஐசிசி.. இந்திய வீரர்கள் யார் இருக்கிறார் தெரியுமா?

virat-kohli-test-top-batsman

Sports | விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் டாப் 10 பேட்ஸ்மேன்கள் லிஸ்டை வெளியிட்டது ஐசிசி.. இந்திய வீரர்கள் யார் இருக்கிறார் தெரியுமா?

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 913 புள்ளிகள்  பெற்றுள்ளார். அடுத்த படியாக மூன்றாம் இடத்தில் இந்திய அணியின் புஜாரா 881 புள்ளிகள் பெற்றுள்ளார்.

இதோ தரவரிசை பட்டியல் ரசிகர்களுக்காக,

  1. விராட் கோஹ்லி (India) – 922 புள்ளிகள்
  2. கேன் வில்லியம்சன் (New zealand) – 913 புள்ளிகள்
  3. புஜாரா (India) – 881 புள்ளிகள்
  4. ஸ்டீவ் ஸ்மித் (Australia) – 857 புள்ளிகள்
  5. ஹென்றி நிக்கோலஸ் (Newzealand) – 778 புள்ளிகள்
  6. ஜோ ரூட் (England) – 763 புள்ளிகள்
  7. டேவிட் வார்னர் (Australia) – 756 புள்ளிகள்
  8. ஐடன் மார்க்ரம் (South Africa) – 719 புள்ளிகள்
  9. குவிண்டான் டி காக் (South Africa) – 718 புள்ளிகள்
  10. பாப் டூ பிளிசிஸ் (South Africa) – 702 புள்ளிகள்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top