Tamil Cinema News | சினிமா செய்திகள்
2019ல் யூ ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரைலர் டாப் 10.. துருவ் விக்ரமும் இருக்காருங்க
வருட கடைசி வந்தாலே கவுண்ட் டவுன், டாப் 10, பெஸ்ட் இது தான், இவர் தான் என லிஸ்ட் போடுவது பேஷனாக மாறிவிட்டது. அந்த வகையில் நம் கோலிவுட்டிலும் பல அலசல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
அந்தவகையில் யூ ட்யூப் தளத்தில் அதிகம் வியூஸ் பெற்ற ட்ரைலர்கள் பற்றியதே இந்த பதிவு. முதல் மூன்றி இடங்களில் பிகில், விஸ்வாசம் மற்றும் காஞ்சனா உள்ளது.
1. பிகில் – 4.8 கோடி; 2. விஸ்வாசம் – 3.2 கோடி; 3. காஞ்சனா – 2.8 கோடி; 4. பேட்ட – 2.6 கோடி; 5. 90ml – 1.72 கோடி.
சமீபத்தில் வெளியாகி முதல் இடம் பிடித்து, தளபதி விஜய் மாஸ் மகாராஜா என நிரூபித்துவிட்டார்.
6. நேர்கொண்ட பார்வை – 1.7 கோடி; 7. என்.ஜி.கே – 1.2 கோடி; 8. கோமாளி – 1.18 கோடி; 9. கடாரம் கொண்டான் – 1.14 கோடி; 10. ஆதித்ய வர்மா – 1.07 கோடி.
சீயான் விக்ரமின் கடாரம் கொண்டான் ஒன்பதாவது இடத்தில இருப்பது ஆச்சர்யம் இல்லை. எனினும் அறிமுக படத்திலேயே மகன் துருவ் பத்தாம் இடம் பிடித்துவிட்டார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
