fbpx
Connect with us

இந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.! எது தெரியுமா.?

News | செய்திகள்

இந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.! எது தெரியுமா.?

தியேட்டர்களுக்கு அதிகம் வருவது இளைஞர்கள்தான் அவர்களைத் தாண்டி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை திரையரங்கிற்கு வருகிறார்கள் என்றால் அந்த திரைப்படம் குடும்பபாங்கான கதையாக இருக்கும் அப்படி இருந்தால் மட்டுமே குடும்பத்துடன் வந்து திரைப்படத்தை காண்பார்கள்.

ஆனால் தற்போது திரையரங்கில் வந்து திரைப்படத்தை காண்பதைவிட தொலைக்காட்சியில் தான் திரைப்படத்தை கண்டுகளிக்கிறார்கள், இப்படி தொலைக்காட்சி பிரியர்களுக்காக அனைத்து சேனல்களும் ஏதாவது புதிது புதிதாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறார்கள்.

BARC என்ற நிறுவனம் வாராவாரம் எந்த தொலைக்காட்சி முதலிடத்தில் இருக்கிறது எந்த தொலைக்காட்சியை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிடுவார்கள் அப்படி இந்தமுறை டிசம்பர் 1 லிருந்து 7 வரை அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி எது என்ற லிஸ்டை தற்போது வெளியிட்டுள்ளார்கள், இதில் முதலிடத்தில் சன் டிவி இருக்கிறது, சன் டிவி பல வருடங்களாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top