Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய அளவில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் தமிழ் நடிகர்கள் லிஸ்ட்.! விஜய்க்கு எந்த இடம் தெரியுமா.?
பிரபல இணையதளமான IMDb, இந்திய அளவில் ரேட்டிங்கில் இருக்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது அதில் முன்னிலையில் தமிழ் நடிகர்களில் யார் இருக்கிறார்கள் என பார்க்கலாம்.
IMDB இணையதளம் உலகத்தில் இருக்கும் நடிகர்கள் அவர்களின் படங்கள், நடிகர்களின் ரசிகர்கள், சீரியல், சீரியல் நடிகர்கள், நிகழ்ச்சி, வீடியோ போன்றவற்றின் தகவல்கள் செமிதுவைக்கபடும் இணையதளம் ஆகும், இதில் உலக அளவில் இருக்கும் அத்தனை நடிகர்களின் தகவல்களும் இதுக்கும்.
இந்த இணையதளம் இந்திய அளவில் டாப் நடிகர்களின் லிஸ்ட் வெளியிட்டுள்ளது அதில் முதல் இடத்தில் இர்பான் கான் என்ற இந்திநடிகரும் அமீர்கான், ஷாருகான், அக்ஷய் குமார் 2,3,4, இடத்திலும் இருக்கிறார்கள், தமிழில் மாதவன் தான் 10 இடத்தை பிடித்துள்ளார் இவர் இந்தி படத்திலும் நடித்துள்ளார், மேலும் கமல் 27 இடத்திலும் விஜய் 40 வது இடத்திலும் இருக்கிறார்கள்.
