fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

34 வருடங்கள் கழித்து டாம் க்ரூஸ் நடிக்கும் “டாப் கன்” இரண்டாம் பாகத்தின் பட்டயகிளப்பும் ட்ரைலர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

34 வருடங்கள் கழித்து டாம் க்ரூஸ் நடிக்கும் “டாப் கன்” இரண்டாம் பாகத்தின் பட்டயகிளப்பும் ட்ரைலர் வெளியானது.

டாம் க்ரூஸ் அவர்களுக்கு பெரிய ரசிகர் வட்டம் உருவாக காரணமாக அமைந்த படங்களில் மிக முக்கியமான ஒன்று தான் டாப் கன். பீட் மவெரிக் மிட்சேல் என்ற கதாபாத்திரத்தில் பைலட்டாக இளவயது டாம் க்ரூஸ் அசத்தி இருப்பார். இப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூன் 26 2020 இல் வெளியாக உள்ளது.

இப்படத்தில் அவர் நண்பர் கூஸ் அவர்களின் மகன் ப்ராட்லிக்கு நம் கேப்டன் இன்ஸ்ட்ரக்ட்ர் ஆக செயல்படுவது போன்ற கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top