Tamil Cinema News | சினிமா செய்திகள்
200 கோடிக்கு மேல் வசூலை தட்டிச்சென்ற படங்களின் வரிசை.. அரண்டு போன திரையுலகம்!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், தல, தளபதி போன்றவர்களின் படம் என்றால், திரையரங்குகே அதிரும் அளவுக்கு பட்டையைக் கிளப்புவார்கள் அவர்களுடைய ரசிகர்கள்.
அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீஸில் தாறுமாறாக வசூலை பெறுவதற்கும் ரசிகர்களின் ஆதரவே முக்கிய காரணமாக அமையும்.
அப்படி இருக்கும் இந்த சூழலில் கோலிவுட்டில் ரிலீசாகி 200 கோடிக்கு மேலாக வசூலை பெற்றுத் தந்த படங்களின் லிஸ்ட் இதோ!
- 2.0 – ரூ. 700 கோடி
- பிகில் – ரூ. 300 கோடி
- எந்திரன் – ரூ. 290கோடி
- கபாலி – ரூ. 289 கோடி
- சர்க்கார் – ரூ. 260 கோடி
இதே போன்றே ஐ, மெர்சல், பேட்ட, தர்பார் போன்ற படங்களும் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கும் மேலாக வசூலை தட்டிச்சென்றது.
எனவே இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை தெறிக்க விடுகின்றனர்.
மேலும் இந்த வருடத்தில் கொரோனாவால் திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்க்க முடியவில்லையே! என்ற கவலையில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தியைக் கேட்டதும் குஷியாகிவிட்டனர். ஆனா உண்மையான குஷி தயாரிப்பாளருக்கு மட்டுமே!

rajini-thalapathy-thala-actors
