Connect with us

Cinemapettai

சென்னை பாக்ஸ் ஆபீசை கலக்கிய படங்கள்..! 2018-ல் கலக்கிய நடிகர்கள்!

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னை பாக்ஸ் ஆபீசை கலக்கிய படங்கள்..! 2018-ல் கலக்கிய நடிகர்கள்!

2018 ஆம் ஆண்டு சென்னை பாக்ஸ் ஆபீசை கலக்கிய நடிகர்கள்..!

10. #96

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் 96 இப்படம் சென்னையில் முதல் நாள் மட்டும் 5.59 கோடி வசூல் செய்துள்ளது.

96

10. #வடசென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இப்படம் சென்னையின் முதல் நாள் மட்டும் 5.59 கோடி வசூல் செய்துள்ளது.

vadachennai

vadachennai

9. #இரும்புத்திரை

விஷால் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது இப்படம் சென்னையில் முதல் நாள் மட்டும் 5.76 கோடி வசூல் செய்துள்ளது.

irumbu thirai

8. #இமைக்கா நொடிகள்

விஜய் சேதுபதி, அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் இமைக்கா நொடிகள். இப்படம் சென்னையில் முதல் நாள் மட்டும் 5.78 கோடி வசூல் செய்துள்ளது.

7. #பத்மாவதி

தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான திரைப்படம் பத்மாவதி இப்படம் சென்னையின் முதல் நாள் மட்டும் 6.07 கோடி வசூல் செய்துள்ளது.

6. #தானா சேர்ந்த கூட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படமும் சென்னை முதல் நாள் மட்டும் 6.29 கோடி வசூல் செய்துள்ளது.

5. #அவெஞ்சர்ஸ்

ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் சென்னையில் மட்டும் முதல் நாள் 7.25 வசூல் செய்துள்ளது.

4. #செக்கச் சிவந்த வானம்

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம் இப்படம் சென்னையில் முதல் நாளில் மட்டும் 7.84 கோடி வசூல் செய்துள்ளது.

Chekka Chivantha Vaanam

ccv – Chekka Chivantha Vaanam

3. #காலா

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காலா இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படம் வெளியாகி சென்னையில் முதல் நாள் மட்டும் 11.62 கோடி வசூல் செய்துள்ளது.

kaala-movie

kaala-movie

2. #சர்கார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்கார். இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் வசூல் சாதனை படைத்துள்ளது அப்படம் சென்னையில் முதல் நாள் மட்டும் 14.85 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

1. #2.o

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 2.o இப்படம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கவைத்தது அப்படம் சென்னையில் மட்டும் முதல் நாள் 22.96 கோடி வசூல் செய்துள்ளது.

rajinikanth shanker

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top