fbpx
Connect with us

Cinemapettai

ஒரு நாள் வாடகை 43 லட்சம்.. 347 அறை.. 10 வயது குறைவானவரை திருமணம் செய்த நடிகை

Umaid-Bhawan-Palace-in-Jodhpur

News | செய்திகள்

ஒரு நாள் வாடகை 43 லட்சம்.. 347 அறை.. 10 வயது குறைவானவரை திருமணம் செய்த நடிகை

தமிழன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தற்பொழுது பாலிவுட் நட்சத்திரங்களின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். சமீபத்தில் இவர்களது திருமணத்தை பற்றிய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்பொழுதுதான் தீபிகா படுகோனேவின் திருமணம் நடைபெற்று முடிந்தது இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட்டில் நட்சத்திரமான இவருக்கு டிசம்பர்-1 அன்று திருமணம் நடைபெற உள்ளது.

priyanka-chopra-marraige-cost

பிரியங்கா சோப்ராவின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அரண்மனையில் ஒருநாள் வாடகை 43 லட்சம் அந்த அரண்மனையில் 347 அறையில் உள்ளன. இவர்களின் திருமணம் ஆனது நான்கு நாட்கள் விமர்சையாக கொண்டாட உள்ளதாக உள்ளனர். பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் வெற்றியை கண்டன.

பிரியங்கா சோப்ரா திருமணம் செய்ய உள்ள நகர் தன்னை விட 10 வயது குறைவாக உள்ள நபர் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இவர் அமெரிக்க பாப் பாடகர் Nick jonas திருமணம் செய்ய உள்ளார். இவர்கள் திருமணம் உமைத் பவன் அரண்மனையில் நேரில் சென்று பார்த்தனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் nick jonas பிரியங்கா சோப்ராவுக்கு 2 கோடி மதிப்பிலான மோதிரத்தை அணிவித்தார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த விருது 1 நிகழ்ச்சியில் 9.5 கோடி மதிப்பிலான ஆடையை அணிந்து வந்தார். இவர்களது திருமண புகைப்படத்த வெளியிடும் உரிமையை 18 கோடிக்கு விற்றுள்ளனர். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவின் பிரபலங்கள் வசித்து வரும் பெவர்லி ஹவுஸ் பகுதியில் குடியேற்றுவதாக கூறியுள்ளனர். இதற்காக அங்கு ஆடம்பர வீடு ஒன்றை வாங்கியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top